மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மனம் எனும் மாயப் பேய்:  ரீகன் •ஜெயக்குமார்

Updated On :4 பிப்ரவரி 2019, 7:40 am

உறுதியான
மனம்
படைத்தவனே
உன்னதமான 
எதிர்காலத்தை 
அமைத்து கொள்கிறான்

உலகில்
உயர்ந்ததாக
கருதப்படுவது மனிதன்
மனிதனிடம் உயர்ந்ததாக
கருதப்படுவது மனம்

கோடிகளில் இல்லாதது
தெருக்கோடிகளில் வாழ்கிறது மனம்

மனிதன் போகும் இடமெல்லாம்
அவன் மனம் போவதில்லை...

மனம் அற்றுப்போகையில்
அமானுஷ்யங்களை நாடும்
இற்றுப்போன மனம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.