/
மாயாமாய் இருந்து மனிதனை இயக்கும் மனமேமானுடத்தை வையகத்தில் வாழ வைத்தாய்சோதனையோடு சாதனை செய்ய நினைத்தாய்கண்மணிககோளோடு கனவு கண்டாய்கனவுகளை நனவாக்க ஆதரவுக்கரம் நீட்டினாய்மனதார மற்றோரை வாழ்த்தினாய்மாறுபட்ட கருத்துக்களை மனதிலிருந்து அகற்றினாய்மண்ணின் மைந்தர்களை மற்றோரிடமிருந்துஅடையாளம் காட்டினாய் மாசற்ற மனம்தெய்வீக கருத்துக்களை மனதில் விதைத்தாய்நிறைவான மனம் நித்தமும் பெற்றிட ஆண்டவனிடம்வேண்டினாய் மனமே நீ ஒரு மாயக்கடவுள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

