/
பௌணர்மி நிலவே வானில் தவழ்ந்து வருகின்றாய்
எங்கள் காதலுக்கு முகவரி தந்து காட்சியளிக்கின்றாய்
நான் உன்னைப் பார்க்கும்போது அவள் என்னை பார்க்கின்றாள்
அவள் என்னை பார்க்கும்போது கருமேகத்திர்க்குள் மறைகின்றாயே !
வீட்டின் ஜன்னல் வழியே குளிர்ந்த தென்றல் வீசிடும்
சூரியனும், நிலவும் பகலிரவிலே என்றும் தோன்றிடும்
சூரியோதயம் புத்துணர்ச்சியும்,நிலவானது குளிர்ச்சியும் தரும் ,
காதலர்களுக்கு நிலவின் வெளிச்சமே என்றும் மகிழ்ச்சித்தரும் !
எங்கள் காதலோ இருவீட்டு ஜன்னல் ஓரத்தில் உண்டானது
நாங்கள் கொஞ்சுமொழி பேச கடற்கரையே தனியிடமானது
விழியே காதல் கதை பேசி, எங்கள் மனம் அலைபாய்க்கின்றதே
இரு விழிகளின் நேசமே , எங்கள் காதல் தேசமானதே !
அத்திக்காய் சென்று என் காதலியை என்றும் காயாதே
என்னை எது வேண்டுமாயின் செய் என்கின்றேன்
அப்பாவைக்காய், மாதுளங்காய் என்றும் நீ காயாதே
எங்கள் காதல் உறவினை என்றும் பிரிவினைப்படுத்தாதே !
நிலவின் ஒளியை கருமேகங்கள் கட்டியணைத்து முத்தம்மிடும்,
காதலர்களுக்கோ இருட்டும், இரவும் இன்பத்தை ஊட்டிவிடும்
நிலவே நீ நினைக்கும் இடத்தில் நாங்கள் இருவரும்மில்லை
எங்களை நெருங்காதே எனக் கூற எந்த பயமும்மில்லை !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

