/
தண்ணீருக்(கு) இரத்தம் சிந்தும் தரித்திரமும் போமோ இன்னும்கண்ணீரைத் தேக்கி னாலும் கடல்நீர்போல் சேர்க்க லாமோதண்ணீரைப் பிச்சை கேட்கும்தன்மையுந்தான் போமே கேளீர்விண்ணீரைச் சேமிப் போமே விரைந்ததனைச் சேர்த்து வாழ்வோம்!நம்தமிழ் நாட்டிலே நீருக்குப் பஞ்சம்வம்பு வழக்குச் செய்வதில் பஞ்சமில்அரசிலாய் ஆகுது! தண்ணீர்தந்திடத் தடுக்குது அண்டை மண்ணும்இதனால் சண்டைஅதனால் உயிர்பலிசிலபேர் இழப்புபலபேர் தவிப்புஊரில் கலவரம்பாரில் நிலவரம்கட்டுக் கடக்க 144 சட்டம்விட்டுக் கொடுக்க வியன்மதி இல்லைகுருதியும் சாலையில்பெருகுதல் வேணுமோமாநில அரசும் மைய அரசும்மாநிதி கொண்டு மறுவழி காணுமோஇன்னிலை மாற்றம் என்று வருமோநன்னாள் வருகை நலத்தைத் தருமோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

