/
நீதியைத் தேடி போவதற்கேஅஞ்சுகிறது உலகம்காசு பணம் உள்ளோர் பக்கமே பாதகங்களை செய்தோரே ஆயினும் விடுபடுவர் விசாலமாகஅந்த சேதியைக் கேட்டாலேபணங்காசே பேசும் என்றபீதியிலிருந்து விடுபட தன்எதிரியை அழித்திடுவர்பாதிக்கப்படுபவர்கள் இருக்கும் மீதிபேர் சலாம் போடுகிறார்கள் அஞ்சிஏழைகளின் வழக்கை ஏற்க பூனைக்கண்மூடி பாலைக் குடித்து பள்ளம் தோண்டி எச்சமிட்டு மண்ணால் மூடிடும் கதைகளே உருவாகும்.. நெற்றிக்கண் திறப்பினும்குற்றம் குற்றமேஎன்ற காலம் இன்றில்லைஏக்கமே மிஞ்சியதுஆக்கமில்லை எதிலும்துக்கமேயன்றி வேறேதுதூக்கமில்லா கண்களே...நீதியைத் தேடிச்சென்ற மங்கை வீர நங்கை கண்ணகியைப்போலொருத்தி பிறப்பாளா சிரந்திட நீதிஎன்றென்றும் கண்கள் கண்ட அநியாய மதை, அதே கண்களே இல்லை என்கிறது...நீதி இடுப்பொடிந்து எழகூட இயலாது படுக்கடி யாய்க் கிடக்க..மின் கேமரா மூன்றாம் கண்பொய்ப்பதில்லை, பொய்க்க வாய்ப்பில்லை ...அதனிடத்தில் பயம் இல்லை பணம் தேவையில்லைவேண்டியவர் வேண்டாத வரில்லை ஒளிவு மறைவில்லை..நீதியைத் தேடிப்பிடித்து மறவாது தண்டிக்கும் நிச்சயம் நிச்சயமே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

