/
ரத்தம் கொத்திக்குதே !நெஞ்சம் கனக்குதே !நீதி, நேர்மை, நியாயம் ;நிலத்தடி மண்ணாய் போனதால் ! பாதகம் செய்தோர் பல்லிளிக்க ;பாதிக்கப்பட்டோர் பாதாளக்குழியிலே !கண்ணிருந்தும் குருடர்களானோம் !காதிருந்தும் செவிடர்களானோம் !வறுமை கோர்ட்டில் இருந்துவிட்டால் ;வழக்கும் கூட தேடிவரும் !தட்டிக்கேட்கவும் நாதி இல்லை !நடுத்தர வர்க்கம் என்பதாலே !நல்லவனாய் இருந்தால் போதும் !நடுநிசியும் நரகமாய் மாறும் ! காக்கி உடுப்பும் ,கருப்பு உடுப்பும் -காசுக்கு மட்டுமே கண்திறக்கும் ! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ;கடைவீதியின் குப்பைகளானதே !நீதி தேடி அலைவதால் நிம்மதியுண்டா ? நீதி கிடைக்க நித்தம் ஓர் அம்பத்கார் -நிலத்தில் உதிக்காது போனால் ;நீதி என்பதும் நிலத்தடி நீரே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

