சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

நீதியைத் தேடி: மாரி.சுப்பிரமணியன்

Updated On :23 செப்டம்பர் 2016, 10:05 am

நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம்
யாவருக்கும் பொதுவானதே…
யாவருமே சாதுவாகயிருக்கும்  போது,
எங்குமே சமாதானமே சந்தோஷமே
எவ்விடத்திலும், இல்லாத போது தான் , அது,
பொல்லாத பொழுதாகிறது..
எல்லோருக்கும் எல்லாமும்  சரி சமமாகக்
கிடைத்திட ,, 
அநீதியை உடைத்திட, சமதர்மபூமியை  படைத்திட,
நீதியைத்தேடி அலைகின்றேன்,
மனதால் நிலை குலைகின்றேன்.
அன்று, கண்ணகி  தேடிய  நீதியை -------  இன்று,
நானும் தேடித்தேடிச்  செல்கின்றேன்..
ஒன்று, அதுவும்   இன்று  நின்று சொல்கின்றேன், 
நீதியாகவே நாமிருப்போம்
நாம் தேடுகின்றநீதி  நம்மிடமே என்றும்
இருக்கும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.