/
குற்றங்கடிதல் எழுதிய வள்ளுவன் நீதியை தேடி எழுதவில்லை அன்று !ஆணுக்கு ஓர் நீதி, பெண்ணுக்கொரு நீதியா !ஏன் என்று கேட்க தெரியவில்லையா ?சட்டத்தின் முன் எல்லோரும் சமம்நீதியை பாகுபடுத்தி பார்ப்பது எங்ஙனம் ?நடுநிலைமையுடன் நீதி வழங்க வேண்டும்நீயத்திற்கும், மனசாட்சியுடனும் நடக்க வேண்டும் ,இன்று நீதிக்கே அநீதி இழைக்கப்படுகிறதே !பணத்தினால் உண்மையும், சாட்சியும் மறைக்கப்படுகிறதே ணமிருந்தால் நீதியைக்கூட அடிமைபடுத்தமுடியும்செய்யாத தவறுக்கு ஏழையை கூட சிறைபடுத்த முடியும் !அவனியில் ஏழைக்கு ஓர் நீதியாபணம் படைத்தவனுக்கு ஓர் நீதியா !நீதி பணத்தால் தன்மானம் இழக்கின்றதுஏழைக்கு எட்டா கனியாகிறது !நீதியை உண்மையாக்கினான் மனுநீதி சோழன்உண்மையை விலை பேசினான் இன்றைய நீதியரசன் !நீதி பணத்தால் இன்றும் மௌனம் சாதிக்கின்றது ,நீதியை தேடி நிலைநிறுத்த நீதிபதியா ! மனுநீதிச்சோழனா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

