உன் குரல் கேட்டால் – கார்த்திக் தனபால்

Updated on
1 min read
அப்பன் நான் அன்னைவயிற்றில் உன்னைஇடப்பக்கம் தொடுகையில் !வலப்பக்கமும் வலப்பக்கம் தொடுகையில் இடப்பக்கமும்ஓடி யொளிவாய் !எப்போது வந்திங்கேஎங்களோடு வாய்த்திறந்துவம்பளப்பாய் என்று !இப்பொழுது நடந்தததுநீ பிறந்தாய் இதழ் திறந்தாய் இன்று !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com