/
போர்பந்தரில்பிறந்தஅமைதிப் பந்தர் நீ;அந்நியன்ஆதிக்க மகற்றிடஆத்திர வழியை விட்டுநுண்ணிய வழியைநுணுக்க மாக்கியோன் நீ;தமிழைக் கற்க − மீண்டும்ஒருபிறவி கேட்டவன் நீ;தில்லை யாடியால் −விடுதலையாட்டம் கேட்கத்துணிந்தவன் நீ;சுயநலத் தேரில்சிம்மாசனந் தேடாமல்சிறு விவசாயிஅமர ஆசைப்படடவன் நீ;சுதேசி பேசிவிதேசியை தூற்றிமதுவைத் தள்ளிமாதுவைத் தனித்தநடையில்நடக்கவிடத் துணிந்தஆத்ம நிவேதனிஅகிம்சை யுன்அன்பு ஆயுதம்;இன்று,மாதுவைத் தள்ளிமதுவைத் தனித்தநடையில்நடக்க விடத் துணிந்தஆட்சியாளர்கள்;கிம்சை மட்டுமேஅரசியல் ஆயுதம்;ஓட்டுச் சுதந்திரத்தையேவிலை பேசும்−சுயநலஇந்தியர்கள், பாட்டிலும்காந்தி சிரித்த படமும்,ஐந்தாண்டு எதற்கு?ஒவ்வொ ராண்டும் கிடைக்கக் கூடாதா?அரிச்சந்திரனைப் பார்த்துஅகிம்சை யோடுமெய் மட்டும்பேசினாய் - இன்றுசந்திர ஹரியைப் படித்துகிம்சையோடு பொய் மடடும்;சுதேசியைத் தூக்கிலிட்டுவிதேசிக்குச் சிவப்புக்கமகபள விரிப்பு களோடு,கதரிடையில் உழவனைஇணைத்தாய், இன்றுநூலிடையில் இயந்திரம்இணைந்தது.உன்அகிம்சை சித்தாந்தங்களை விடஉன்சிரிப்புப் படத்திற்கே மதிப்பதிகம்!புரியா பாஷையும்,பைத்திய, கோமாளியுமானநடையே! புதுமை இந்தியாவும்,புதுமை இந்தியரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

