சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

நிழலில் தேடிய நிஜம்: பேராசிரியர் கவிஞர் பு மகேந்திரன்

Updated On :9 ஏப்ரல் 2018, 10:12 am
உலகம் மாயைத் தத்துவத்தைப் போற்றுகிறதுஉழன்று தவிக்கும் கானல் நீரில்நிஜமென துடிக்கும் புழுக்களெனமாயமான இவ்வுலகில் மதிகெட்ட மாந்தர்கள்வெறும் கலையும் மண்ணையும்மாணிக்கம் என போற்றிப் புகழ்ந்துஅலையும் பிதற்றல்கள்நல்லோர்கள் யாரும் செயித்தாரில்லைகெட்டவர்கள் யாரும் இறந்தாரில்லைநாய்கள் முதல் இடம்நரிகள் இரண்டாவது இடம்கூட்டமாய் ஆட்சி செய்கின்றன. அனாதைகள் கூட்டமான வாழ்க்கை வாழகுடும்பத்தினர் அனாதைகளாகி திரிகின்றனர்கானல் கானல் அவர்களுக்கு மட்டும்உண்மையான ரூபம் தருகிறது.குளிப்பதாய் மோண்டு ஊத்துகின்றனர்ஆனால் கடலுமில்லை அங்கு நீருமில்லை.நிஜம் என்னானது.நன்மைகள் தீமையாகும்தீமைகள் பரிவட்டம் கட்டும்சாமிகள்  உலா வரவில்லைசாத்தான்கள் தரிகர்த்தனம் ஆடுகின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.