மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நீ கண் சிமிட்டினால்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 12:40 pm

கவிதைமணி

ஆரவாரத்துடன் பூத்ததுஆலமரம் –ஆங்காங்கே சிதறிக்கிடந்தகரித்துண்டுகள் வைரமாய் பளிச்சிட்டன –மயிலிறகுடன் போட்டியிட்டவானவில் கீழிறங்கிஒட்டிக்கொண்டது  --வெளிச்சத்திற்கு த்தானேஅதிபதி என்ற சூரியனின்அகந்தை அடங்கியது –விண்ணிலிருந்து விழுந்துகொண்டிருந்தமழைத்துளிகளுக்குள் ஒரு சிலிர்ப்பு –மாம்பழங்களுக்குள் மாட்டிக்கொண்டவண்டுகள் கூட சிறகடித்தன –எப்படி?  இதெல்லாம் எப்படி ??நீ ஒற்றைக்கண்ணைஒரு முறை சிமிட்டினாயே !!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.