வஞ்சம் செய்வாரோடு:  கா. மகேந்திரபிரபு

Updated on
1 min read
லஞ்சம் கேட்கும் நரிக்கூட்டம் நய வஞ்சகக் கூட்டம் அலையும் பணப்பேய்களே காட்டுமிராண்டிகளேஅரசு வேலைக்கு லஞ்சம் !வினாத்தாள் வெளியிட்டு மோசடிமதிப்பெண்ணை மாற்றி தில்லு முள்ளு தெரிந்தவரை தப்பிக்க விடல் முறைகேடுகள் மொத்த உருவம்  !இட மாறுதல் கேட்டால் லஞ்சம் சான்றிதழ்  கேட்டால் லஞ்சம் கடமையைச்  செய்ய பணம்  அகன்ற வாய்க்கு பணமே தீனி !நஞ்சு  போல வஞ்சம் செய்வாரை  காலம் காலனோடு காரியம் செய்யும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com