கவிதைமணி
தனிமையோடு பேசுங்கள்: மா .செந்தில்வேலன்
தனிமை என்பது ஒரு தனி உலகம்எண்ண பகிர்வுகளின் திறவு கோல்தனிமை சிந்திக்க தூண்டும்ஆற்றல் மிக்க அறிவை வெளிக்கொணரும்கருத்து சுதந்திரத்துக்கு வழி சொல்லும்.எண்ண சிதற்களை வண்ண மயமாக்ககாலம் கொடுத்த ஒரு கண்ணாடி பெட்டகம்பசியை மறந்து தாகத்தை மறந்து கனவுகளைமெய்யாக்க சிந்திக்க தூண்டுவது தனிமைநம்பிக்கையோடு தனிமையோடு பேசுங்கள்உங்களுக்கு உள்ளே ஒரு கருத்துபரிமாற்றம் நடைபெறும்சமுதாய மறுமலர்ச்சிக்கு தனிமையின்சிந்தனை துணை நிற்கும்ஆக்க பூர்வமானசிந்தனைகளை தனிமை தரும் காலமறிந்துசெயல் படுத்தினால் புதுமையான சமுதாயம் மலரும் இதுக்கு காலம்தான் பதில் சொல்லும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
