மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தனிமையோடு பேசுங்கள்:  நா.லோகநாதன்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 10:38 am

கவிதைமணி

கண்மணியே!!!
நீ தூரத்தில் இருக்கும் போது
தனிமையின் தாக்கம்
என்னை புரியவைத்தது 
மனிதா நீ ஆத்மாவோடு பேசு
அப்போது புரியும் காற்றும்
மலையும் நீரும் ,நெருப்பும், கடலும்
தனிமையாக பேசிக்கொண்டது
உலகிலுள்ள அனைத்து
ஜீவராசிகளும் தனிமையில்
பேசுகின்றன
உன்னை உணர சற்றே 
தனிமையோடு இருந்து பார்
தனித்துவம் புரியும்
மனங்களும் தெரியும.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.