வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தனிமையோடு பேசுங்கள்: மா .செந்தில்வேலன்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 12:58 pm

கவிதைமணி

தனிமை என்பது ஒரு தனி உலகம்எண்ண  பகிர்வுகளின் திறவு கோல்தனிமை சிந்திக்க தூண்டும்ஆற்றல் மிக்க அறிவை வெளிக்கொணரும்கருத்து சுதந்திரத்துக்கு வழி சொல்லும்.எண்ண சிதற்களை வண்ண மயமாக்ககாலம் கொடுத்த ஒரு கண்ணாடி பெட்டகம்பசியை மறந்து தாகத்தை மறந்து கனவுகளைமெய்யாக்க சிந்திக்க தூண்டுவது தனிமைநம்பிக்கையோடு தனிமையோடு பேசுங்கள்உங்களுக்கு உள்ளே ஒரு கருத்துபரிமாற்றம் நடைபெறும்சமுதாய மறுமலர்ச்சிக்கு தனிமையின்சிந்தனை துணை நிற்கும்ஆக்க பூர்வமானசிந்தனைகளை தனிமை தரும் காலமறிந்துசெயல் படுத்தினால் புதுமையான சமுதாயம் மலரும் இதுக்கு காலம்தான் பதில் சொல்லும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.