ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாழ்க்கையெனும் போர்க்களம்:  பெருமழை விஜய்

Updated On :3 ஜூன் 2018, 9:00 am
வாழ்க்கை யெனும் போர்க்களத்தில்வந்து  குதித்து  விட்டோம்!போர்க்கள மென்றாகி விட்டால்போரிட்டுத் தானாக வேண்டும்!போர்  என்று  சொன்னாலேஆயுதத்தை ஏந்த வேண்டும்!ஆயுதங்கள்  இங்கு  பலஅபரிமிதமாய் நமக் குண்டு!அன்பை ஆயுத மாக்கிஅமைதியாய் இங்கு வாழ்ந்திடலாம்!பண்புடனே நாம் வாழ்ந்தால்பல்வகையில் மகிழ்ந் திடலாம்!பொறுமை கொண்டு வாழ்ந்தால்பூவுலகே சொர்க்க மாகும்!நாணத்துடனே நாம் வாழ்ந்தால்நல்லதே செய்தி டுவோம்!இனிமையாய் நாம் பேசிஇன்பம் மிக வடையலாம்!கண்ணியம் காத்து வந்தால்காற்றும் நம்மை மதித்திடும்!வாழ்க்கையைனும் போர்க் களத்தில்வாழ்வாங்கு நாம் வாழ்வதற்குநாம் எடுக்கும் ஆயுதமேநம்விதியை நிர்ண யிக்கும்!அன்பையே ஆயுத மாய் அனைவரும் கை யெடுப்போம்!அரிதான பிறவி யிதை அன்பு மயமாக்கி மகிழ்வோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.