ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெல்லும் சொல்: கவிஞர்  அரங்க.கோவிந்தராஜன்

Updated On :10 ஜூன் 2018, 11:39 am
அங்கேஉண்டு, இங்கேஇல்லை!என்று நண்பன்அடிக்கிக்கொண்டேபோனான்,என்ன – அங்குண்டுஇங்கே என்ன இல்லை? என்றகேள்வி? பதிலளித்தான்வெல்லும் சொல் இன்மையறிந்துசுயகட்டுப்  பாடுடைய மக்களைக் காண்கின்றோம்அயல்நாட்டில் அங்கே, ஆனால் இங்கே – சுயநலமிகள்சொல்லமு டியவில்லை பதில் நண்பனின்வெல்லும் சொல் இன்மைஅறிந்து.கண்காணிப்பும் ,கட்டுப்பா டும்இருந்த  போதும் யாரும்காணதபோது விதிகளை மீறும் விற்பனர்கள்-காண்போம்சொல்லமுடியாத பதில் நண்பனின்வெல்லும் சொல் இன்மையறிந்துகள்ளச்சந்தை, கலப்படம்இல்லை அங்கே எல்லாருக்கும்எல்லாப்பொருளும் இங்கே, பயத்தில்-கள்ளப்பதுக்கள்சொல்லமுடியவில்லை பதில் நண்பனின்வெல்லும் சொல் இன்மை யறிந்துமுண்டியடித்து ஏறுதல், இடம்கிடைக்காதோ பயத்தில்துண்டை போட்டு பதிவுசெய்தல் இங்கே – உண்டுசொல்லமுடியவில்லை பதில் நண்பனின்வெல்லும் சொல் இன்மையறிந்துமுதியவர்க்கு பாதுகாப்பு, புதியவர்க்கு வழிகாட்டல்கதியற்ற அப்பாவிகளுக்கு அரவணப்பு – எதிலும்சொல்லமுடியவில்லை பதில் நண்பனின்வெல்லும் சொல் இன்மையறிந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.