ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெல்லும் சொல்: சீர்காழி .ஆர்.சீதாராமன்

Updated On :10 ஜூன் 2018, 10:59 am
சபைச் பேச்சானாலும் அவைபேச்சானாலும் சுவையானபேச்சானாலும்  வெல்லும் சொல்லாக இருப்பது உயர்வுகாண்பவரை    கேட்பவரைரசிப்பவரை  வெல்லும் சொல்லால் ஈர்த்து ஆட்கொள்வதே திறமை புலமைரத்னச் சுருக்கமாய் பேசிவார்த்தை விளையாட்டால்மடக்கி இன்முகம்   காட்டவெல்லும் சொல் பிரதானம்கோழையை வீரனாக, வீரன்கோழையாக மையப்படுத்தபடுவதும் வெல்லும் சொல்இடம் மாறி ஒலிப்பதாலேவெற்றியின் ரகசியம்பல்சுவை பேச்சின் நயம்தன் பக்கம் ஈர்த்து வெற்றிஈட்டிடும் வெல்லும் சொல்அறிமுகம் தந்திடும் விலைஇல்லா விளம்பரம் தந்திடும்சமுதாயத்தில் தூக்கி நிறுத்திடும் வெல்லும் சொல்அகத்தின் அழகு முகத்தின்ஜொலிப்பு உணர்வின் துடிப்புபார்வையின் ஈர்ப்பு  எல்லாம்வெல்லும் சொல்லின் மகிமைசாதிக்க போதிக்க வழிகாட்டபின் தொடர முன்செல்லவெல்லும் சொல்லே முதல்படி வெற்றிப்படி பொக்கிஷம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.