உற்சாகப்படுத்தவே ஆசை
மழலைச் செல்வங்களை
என் மழலைச் செல்வங்களை..
உன்னால் முடியும்
என விளம்பினால்
உலகம் வெல்வர்
இளைய தலைமுறையினர்..
இது அனுபவத்தில் கண்டதா
அல்ல
எதிர்பார்த்ததில் நிராகரிக்கப்பட்டதாலா
அல்லது
திறமை உணராது வெளிப்படுத்தாது
இருந்ததாலா..
எப்படி ஆயினும் சரி...
உணர்வை மதித்து
ஊக்கப்படுத்தும்
எச்செயலும் எச்சொல்லும்
வெல்லும் என்றும் எதிலும்..
உற்சாகப்படுத்தவே ஆசை
மழலைச் செல்வங்களை
என் மழலைச் செல்வங்களை..
உன்னால் முடியும்
என விளம்பினால்
உலகம் வெல்வர்
இளைய தலைமுறையினர்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

இளைஞா் விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

