/
காந்தியும்தான் உண்மை ஒன்றே பேசிகருத்துகளில் வெல்லும் சொல் கண்டார்!சாந்திநிலவ வேண்டு மென்றால் அன்புசமத்துவம் வழியில் நடப்போம் என்றார்தேன்தமிழில் வள்ளுவர்தான் அழக ழகாய்தூயமான வெல்லும்சொல் எழுதி வைத்தார்தமிழ்த்திருநாட்டின் அவ்வையாரும் தான்தனித்தமிழில் வெல்லும் சொல் பலகண்டார்கல்விபயிலும் பிள்ளை களிடம் அன்பாய்கருத்தினை புகுத்தும்வழி எது வென்றால்நல்லநல்ல வெல்லும் சொல் பேச வேண்டும்நன்மைதரும் இனிதான சொற்கள் கொண்டுவெல்லம்போல அறிவுரைகள் தந்து விட்டால்வெற்றிதான் சூடிடுவார் அவர்கள் தானேஅல்லவை அகற்றி இனிதாய் வாழ்ந்திடஅறச்சொற்கள் தனை தவிர்த்தல் வேண்டும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

