ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெல்லும் சொல்: கவிஞர் பூ.சுப்ரமணியன்

Updated On :11 ஜூன் 2018, 9:17 am
ஆசையே துன்பத்திற்கு காரணம்’ஆசைக்கு அணை போட்டஅன்பான புத்தர் வாக்குஅர்த்தம் உள்ள சொல்வாக்கு !‘ஒரு கன்னத்தில் அறைந்தால்மறு கன்னத்தை திருப்பிக் காட்டு ‘ஏசுநாதரின் சொல்வாக்குமாசுபட சினம் கொள்பவரைபசுபோல் பணியச் செய்துவிடும் !சத்திய வாக்கை தவறாமல்கடைபிடித்து வாழ்ந்தஅரிச்சந்திரன் வரலாறுஅன்று கண்ட காந்தியைஇன்று சத்தியசோதனைஎழுத வைத்துவாழ்வில் மகாத்மாவாக்கியது !வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம்வாடிய வள்ளலார்வடித்த சொற்கள்– இன்றுஉலக மக்களிடையே உயிர் இரக்கம் வளர்த்தது !அடித்தாலும் உதைத்தாலும்பள்ளிக்குச் செல்லாத பிள்ளைபடித்தால் வாழ்வில்கொடிபோல் உயரலாம் அன்னையின் சொற்கள்பள்ளிக்கு செல்ல வைத்தது !எமனிடம்‘என் கணவன் இல்லாமல்குழந்தை வரம் பலிக்குமா?!’கேட்ட சத்யவான்சாவித்திரிகேள்விக் கணையேசத்யவான் உயிரைமீட்கும்வெல்லும் சொல்லானது !கல்லும் கசிந்துருககள்ளமில்லாப் பிள்ளைபோல்சொல்லும் செயலுமிருந்தால்வாழ்வில் உனக்குவெல்லும் இனிய சொல் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.