சொல்லலாம் எதையும் ...சொல்வதை
செய்து காட்டவும் வேண்டும் தம்பி !
வெல்லலாம் எவரையும் வெறும்
வாய்ப் பேச்சால் என்று நினைப்பது
மணலில் வீடு கட்டி அதை விற்க
நினைப்பது போல !
செய்வதை மட்டும் நீ சொல் ...தம்பி !
சொன்னதை செய்தும் காட்டு, உன் சொல்லை
நம்பும் உன் ஊருக்கு !
உன் சொல்வாக்கு ...அதுவே
உன் செல்வாக்காக இருக்க வேண்டும்
தம்பி !
நீ வெல்லலாம் ...இல்லை தோற்கலாம் !
கேள்வி அதுவல்ல !
வெல்வது என்றும் உன் சொல்லாக
இருக்க வேண்டும் தம்பி !
வெல்லும் உன் சொல், வெல்லும்
மற்றவர் இதயத்தையும் என்றும் !
மறவாதே இதை நீ ... தம்பி !
நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லும்
வெல்லும் சொல்லாக தன்னால்
மாறும் அப்போது !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

