ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெல்லும் சொல்: ஜெ.முகிலினி

Updated On :11 ஜூன் 2018, 10:54 am

அலைபாயும் மனதிலே...
நித்தம் நித்தம் ஆயிரம் கேள்விகள்....
அவ்வினாக்களுக்கு, விடைகளோ...
நிழலில் தேடிய நி்ஜமாகி போனது....
எங்கும் எதிலும், குற்றமே நடக்கும் சமூகத்தில்....
நீதியைதேடி அலைய வேண்டியுள்ளது...
யார் இட்ட சாபமோ!...
கருவிலே தொலைந்த குழந்தை போல....
என் கனவுகளும்...என்றும் என் 
இதயத்தில் தொலைந்து விடுகின்றன....

அதிர்ஷ்ட தேவதையே!...
நீ ஒருமுறை கண் சிமிட்டினால்...
என் கவலைகள்  அனைத்தும்...
நெருப்பின் தாகத்திற்க்கு இட்ட....
இரைபோல் ஆகிவிடும்....

என் இலட்சியம்...நிறைவேறும்...
நாள் எதுவோ...அந்நாளே திருநாள் எனக்கு....
வாழ்க்கையெனும் போர்க்களத்தில்....
போராடும் எனக்கு...."உன்னால் முடியும்" 
என்ற நம்பிக்கை சொல்லே....
அனைத்தையும் வெல்ல வைக்கிறது...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.