/
எங்கு விதைக்க வேண்டுமோஇடத்தேர்வு அத்தியாவசியம் !நீர்-நிலம்-காற்றுகணக்கிடல் அவசியம்!காலமறிந்து விதைக்க வேண்டும் -தேவையில்லாதவற்றை ‘களை’த்திடல் வேண்டும் !எல்லா உயிருக்குமானதே ‘பயிர் தொழில்’உயர் எண்ணம் உள்ளத்தில் வேண்டும்!விளைச்சலை பாதுகாத்திடல் வேண்டும்-களத்தையும் கவனித்தல் முக்கியம்!‘பொதுவுடைமை’ சிந்தாது பங்கிடல் வேண்டும்!நெல்லும் சொல்லும் ஒன்றே!!எல்லா நெல்லும் விதைநெல் ஆகாது !?எல்லா சொல்லும் வெல்லும் சொல் ஆகாது!?விளைச்சல் தருவது நெல் -தலைமுறைதாண்டிவிளைச்சல் தரும் வீரியமானது விதைநெல்!!விளைவு எதனையும் தராவிடில் அது வெறும் சொல்!விளைவு தரும் சொல்லே வெல்லும் சொல்!!விளைவெல்லாம் நல் விளைச்சலாகட்டும் !சொல் எல்லாம் வெல்லும் சொல்லாகட்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

