/
வெற்றிப் பாதைக்கு செல்ல தள்ளும் அனைத்து சொல்லும்வெல்லும் சொல்தான்!தோல்வி வந்தால் கொல்லும் மனவேதனைக்கு உற்சாகம் தரும்ஆதரவான சொற்கள்தான் வெல்லும் சொல்!தேர்வில் வெற்றி பெற போர் செய்து முளையினைகசக்குவதைவிட தாய்தந்தையின் ஆசியுடனும்அமைதியுடனும் கவனமாக பாடம் படித்தால் அதுவே......வெல்லும் சொல்!அவமானமே வந்தாலும் அமைதியாக இருந்து எதையும் எதிர்நோக்கினால் அதுவே........வெல்லும் சொல்!வாழ்க்கையில்உழைப்பு......உழைப்பு.......என்ற சொல்லே.....வெல்லும் சொல்! உறுதியுடன் உழைப்போம் வெல்லும் சொல் என்ற கனியின் சுவையினை உணர்வோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

