/
வெல்லும் சொல்லென்று உலகில் வேண்டுமோஉண்மை உழைப்பாளிக்கு என்றும் இங்கேஉறக்கம் துறந்தே இன்றும் என்றும்ஊருக்கு உழைப்பதே உயரிய சொல்லாகும்……வாழ்க்கையில் இல்லை என்ற சொல்லையேதொல்லை எனவே கருதிடும் நிலையைஎன்றும் உணர்ந்திடும் உயரிய பண்பைஉலகுக்கு காட்டுவதே உயரிய சொல்லாகும்……உதவிக்கு ஏங்கிடும் ஏழைகள் பலரும்உலவிடும் உலகமதில் உலாவும் வருகிறோம்உண்மையாய்த் தேவைப் படுவோர்க்கே நாமும்உதவிடும் மனம்தான் உயரிய சொல்லாகும்…….கல்லாமை என்னும் இருளை நாட்டில்இல்லாமை ஆக்கிடும் வகையில் நாமும்செய்திடும் பயணமும் ஆற்றிடும் செயலும்சொல்லிடும் என்றும் உயரிய சொல்லாய்…….நாளைய உலகின் நாயகன் நாமென்றுநாளும் உணர்ந்தே செயலாற்றி வந்தால்நல்லதோர் உலகமதை உருவாக்கும் சிற்பியாவோம்என்னும் சிந்தனையே உயரிய சொல்லாகும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

