இனிது இனிது தமிழ் மொழி இனிது
வலிது வலிது தமிழ் வார்த்தைகள் வலிது
பிறப்பில் வெல்லும் ஒரு சொல் “தாய்”
வாழ்க்கையில் வெல்லும் ஒரு சொல் “நம்பிக்கை “
படிப்பில் வெல்லும் ஒரு சொல் “புத்திசாலி “
வாலிபத்தில் வெல்லும் ஒரு சொல் “காதல்”
காதலையும் வெல்லும் ஒரு சொல் “காமம் “
தொழிலில் வெல்லும் ஒரு சொல் “நேர்மை”
அரசியலில் வெல்லும் ஒரு சொல்”செயல்”
ஆன்மீகத்தில் வெல்லும் ஒரு சொல் “ பக்தி”
அறிவினையும் வெல்லும் ஒரு சொல் “ எழுத்து”
விளையாட்டில் வெல்லும் ஒரு சொல் “ வெற்றி”
பிறப்பினையும் வெல்லும் ஒரு சொல் “ மரணம்”
என்னை கவிஞனாக்கி வெல்லும் ஒரு சொல் “தினமணி “
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

