/
நம்பிக்கை முழுவதுமாகஇழந்துவிடவில்லை. இன்னும் மிச்சமிருக்கிறது...புதிய பாதையில் போனாலும்பழைய பண்பாடு அழிந்து விடாமல்இன்னும் மிச்சமிருக்கிறது..காவிரி நீர்ப் பிரச்சனைகை நழுவிப் போனாலும்தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்தந்து விடுவார்கள்என்னும் எதிர்பார்ப்புஇன்னும் மிச்சமிருக்கிறது...எல்லோரும் காந்தி இல்லைஎன்றாலும்எல்லோரும் கோட்சே இல்லைஎன்னும் எண்ணம்இன்னும் மிச்சமிருக்கிறது...மனிதர்களிடையேமனித நேயம்இன்னும் மிச்சமிருக்கிறது... எல்லாவற்றையும்இழந்து விட்டாலும்வாழ்ந்து விட வேண்டும் என்னும்வெறிஇன்னும் மிச்சருக்கிறது... மிச்சங்களை மீட்போம்மிச்சமுள்ள வாழ்க்கையைமகிழ்வுடன் வாழ்வோம்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

