/
வளங்கள் செழித்த நாடாம்நம் தமிழ் நாடு..மலர்களும் மரங்களும்செடி கொடிகளும்தத்தம் வனப்பால்மணம் வீசி தாயாய்அரவணைத்த நாடாம்நம் தமிழ் நாடு..சங்க இலக்கியங்கள்கொண்டாடிய நாகரிகம் தோன்றியநாடாம் நம் தமிழ் நாடு..இன்று இயற்கையைஇம்சித்து வளங்கள்சூறையாடப்பட்ட சூழலில்இன்றைய தலைமுறையினர்மிச்சத்தை யாவது மீட்போம் எனஉறுதி கொள்வோம்..நெகிழி ஒழித்துஇயற்கை உரம் தனை ஊட்டிதாய்மண்ணை சக்தியாக்குவோம்.நாகரிகம் வளர்த்த நதியினைநீரோட்டமாக்கமணல் கொள்ளையைதடுத்து கரையோரம்கன்றுகள் மரக்கன்றுகள்நட்டு மழைநீரை நீர் ஆதாரமாக்குவோம்..எச்சம் மிச்சம் மீட்கஎள்ளளவும் பிசகாமல்எந்திரமாய் தந்திரமாய்செயல்பட்டால்மந்திரமாய்வளங்கள் மீண்டும்செழித்து வளரும்பத்திரமாய் பாதுகாப்போம்இயற்கையை..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

