/
மண்ணில் புதைந்த நிலத்தடி நீர்கண்ணில் பட மறுத்து மின்னலென மறைந்து வருவதை உணர்ந்து இருக்கும் மிச்சமானநீரை மீட்டு நம் சந்ததியினர் கரை சேர உதவுவோம்!உடற்பயிற்சியினை மறந்துவாகன சவாரி செய்து வெளியிடும் காற்று தெளிவின்றி மாசு அடைந்து வருவதை உணர்ந்து நடைப்பயிற்சி செய்து உடல் ஆரோகிக்யத்தையும் கடலிலிருந்து வீசும் காற்றையும்மிச்சமென மீட்டு நம் சந்ததியினர் அச்சமின்றி வாழ உதவுவோம்!அலைபேசியும், தொலைக்காட்சியும் கலைத்த நம் மனதினை வலையிலிருந்து மீட்டு நம் சந்ததியினருக்கு தலைமுறையினை புரிய வைப்போம்! மிச்சம்....மிச்சம்......மிச்சம்.......என உச்சக் குரலில் கூவுவதைவிட்டு நடைமுறையில் நிறைவேற்ற முயற்சித்து .....அயர்ச்சியின்றி உழைப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

