/
உச்சத்தில் இருக்கிறது சூரியன்!பச்சை பசுமைகள் அழிந்து கொண்டிருக்கிறது!கிராமங்களில் கூட விவசாயம்பிராணனை மெதுவாகவிட்டுக்கொண்டிருக்கிறது!ஒங்கி உயர்ந்து நின்ற மலைச்சிகரங்கள்தூங்கி விழிக்கையில் தூசாக மாறிக்கொண்டிருக்கிறது!கேணிகளுக்கு சமாதி கட்டியாகிவிட்டது!கோணிகளில் விற்ற அரிசிநெகிழிகளில் அடைபட்டு மூச்சிறைக்கிறது!சாலைகள் விரிகையில் சடுதியில் காணாமல்போகிறதுசோலைகள் நிறைந்த கிராமங்கள்!உடலிழந்து ஓடும் திராணியற்று ஒளிந்து,மறைந்து கொண்டிருக்கின்றன ஆறுகள்!ஆழியின் அடியிலும் கூட நெகிழி குப்பைகள்!நிலம் கெட்டு நீர் கெட்டு உணவுகெட்டுஉடல் கெட்டு உறுதி கெட்டு ஊர் கெட்டுஉடைபட்டுக்கிடக்கின்றது சூழல்!முக்கால்விழுக்காட்டை விழுங்கி ஏப்பம் விட்டபின்னும்முழுதினும் அடங்கவில்லை பசி!கால்விழுக்காடு மிச்சமிருக்கிறது!உச்ச வெப்பத்தை தணித்து வைக்கஉலக அழிவை தள்ளி வைக்க உடனேமிச்சத்தை மீட்போம்! இயற்கையை வளர்ப்போம்!செயற்கையை வேரறுப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

