/
ஒருங்கிணைத்து, வழிகாட்டி ஒருகுழுவை நடத்திடவேஒருதலைவன் வேண்டுமதில் சந்தேகம் ஏதுமிலை !தலைவனவன் காட்டும்வழி கண்மூடி செல்லுதலோவலைதன்னில் வலிந்தேநாம் வீழ்தல்போல் ஆகிடுமே !சொன்னவழி நல்வழியா? சிறந்ததொரு நன்முறையா?என்றுஒரு முறையேனும் சுயமாக சிந்திப்போம் !தவறென்றால் தலைவனிடம் தயங்காமல் எடுத்துரைப்போம் !எவருக்கும் பயந்தேநாம் எதையும்தான் செய்யோமே !சரியென்ற வழியதுவே நமைசேர்க்கும் நல்லிடமே!'சரி'யென்று யாவைக்கும்.. சரியின்று சொல்லோமே !ஆடுகளின் கூட்டம்போல் அலைந்தேபின் செல்லோமே !கேடுவரும் எனதெரிந்தும் கெட்டவழி செல்லோமே !ஒருமுறையே தானும்நாம் செய்யும்முன் சிந்திப்போம் !ஒருகுறையும் வாராதே ! வந்தாலும் எதிர்கொள்வோம் !எண்ணியேநீ துணிகவென சொன்னானே அன்றேதான் !கண்மூடி செல்லாமல் கருத்தோடு சிந்திப்போம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

