/
பூமியை சூரியன் சுட்டெரிப்பதும்புழுதிப்புயல் உயிர்களைசூறையாடுவதும்!யார் இட்ட சாபத்தால்?காவிரிப் பிரச்சனை சவ்வாய் இழுப்பதும்!காவிரி நீர் கேட்ட விவசாயிக்குகானல் நீர் வருவதும்யாரிட்ட சாபத்தால்?ஓடிஓடி உழைப்பவன் ஓடாய்த் தேய்வதும்!ஒய்யாரமாய் உட்கார்ந்தே உண்பவன்ஊளைச் சதைப் பெருகுவதும்!யார் இட்ட சாபமோ?25 க்கு மேல் நீட் தேர்வு எழுதக்கூடாதுஎன்பது அரசு இட்ட சட்டம்!2000 கிமீ தாண்டி எழுதவேண்டும் என்பதுயாரிட்ட சாபம்?கோயில் கருவறையில்குழ்ந்தையை கற்பழிக்கும்கயவர்கள் பெருகுவதுயார் இட்ட சாபமோ?முதியோர் இல்லங்களிலிருந்துமுதியோர் இல்லம் செல்வதும்!ஊருக்கு சோறுபோடுபவன் பட்டினி கிடப்பதும்!யாரிட்ட சாபத்தால்?உழவனின் வாழ்கையில்வறுமைக் கோடும் வயிற்றில் கோடும்மாறாமல் இருப்பதும்யாரிட்ட சாபத்தால்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நயினாா் நாகேந்திரன் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி
போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
உடல் பருமன், நீரிழிவுக்குப் பயன்படுத்தப்படும் மௌஞ்ஜரோ ஊசிகள் போலியாக தயாரிப்பு: இருவா் கைது

மருத்துவமனையில் சரத் பவாா் அனுமதி
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

