மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

என்றும் என் இதயத்தில்: ஷஹி ஸாதிக்

Updated On :27 மே 2018, 11:07 am

மழை பெய்கிறது உன்னாலே!
நான் நாமாகிவிட்டிருக்கும்
பிழைக் கடிகாரத்துள் 
நான்...

துளைத்து முள்ளெனப்
பாய்ந்துகொண்டாய்;
முளைத்த என் புள்ளரிப்பு...

ஓய்வே இல்லாமல்
ஓடுகிறேன் நான்,
...இல்லை...!
ஓடுவதோ நீ!
வாழ்கிறேன் நான்.

நேரத்தைப் பிடித்துக்கொண்டு
தூரத்து உன்னை எட்ட
துறுவெல்லாம்
தூர்ந்து போயின...இருதயம்
திரும்ப அழகாய்ப் பெற்றேன்.

இரும்பல்லாப் பொன்
இருதயப் புள்ளியின் மத்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.