பரவி நாளும் பணிந்தவர் தம் வினை
துரவையாகத் துடைப்பவர் தம்மிடம்
குரவம் நாறும் குழல் உமை கூறராய்
அரவம் ஆட்டுவர் போல் அன்னியூரரே
விளக்கம்
துரவை = இல்லாததாக. குரவம் = குரவம் எனப்படும் மலர். பரவி = போற்றிப் புகழ்ந்து.
பொழிப்புரை
நாள்தோறும் தன்னைப் போற்றிப் புகழ்ந்து வணங்கும் அடியார்கள்மேல் படர்ந்துள்ள கொடுமையானதும் வலிமை வாய்ந்ததும் ஆகிய வினைகளை, ஒன்றும் இல்லாமல் போக்கும் கருணை உள்ளத்தவரும், குரவ மலரின் நறுமணம் வீசும் கூந்தலை உடைய உமை அம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக கொண்டவரும், பாம்பினை தனது இடுப்பினில் கட்டி தனது விருப்பம் போன்று ஆடச் செய்பவரும் ஆகிய பெருமான் அன்னியூர் தலத்து இறைவர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

இளைஞா் விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

