பாகிஸ்தானில் முதன்முதலாக சிந்துவெளி எழுத்துகள் - பாறைக்கீறல் உருவங்களாகக் கண்டுபிடிப்பு!சிந்துப் பகுதியை அடுத்து தகடூர்ப் பகுதியான தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரிப் பகுதிகளில்தான் பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துகளை ஒத்த அல்லது அதன் மாற்று வடிவங்களில் உள்ள எழுத்துகள் ஏராளமாகக் கிடைத
காத்தாடிக்குப்பம் தீப்பாய்ந்தான் கல்: ராஜேந்திர சோழ சோமீர பிச்சி பொக்கன் நினைவுக்கல்வழக்குக்கு மாறாக, கிருஷ்ணகிரி மாவட்டம் காத்தாடிக்குப்பத்தில் உள்ள நடுகல் கல்வெட்டு ஒன்று ஆண் தீப்பாய்ந்ததை விவரிக்கிறது.
மூலக்கொல்லை ஓவியம் 2: பகுதி 1ஐந்திணைக்கு உரிய நிலங்களோடு இப்பகுதி மக்களுக்கு தொடர்பு உண்டு அல்லது ஐவகை நிலத்திலும் இம்மக்களின் குழுக்களோ கிளைக் குழுக்களோ பரவி இருந்துள்ளனர் என்பதை இவ்வோவியம் காட்டுகிறது.
5000 ஆண்டுகளுக்கு முந்தைய மூலக்கொல்லை பாறை ஓவியம்: உலகப் புகழ் பெறத்தக்கது - பாதுகாக்க வேண்டியது நமது கடமை!படைப்பின் உன்னதத்தால்; வெளிப்படுத்தும் அறிவியல் சார்ந்த அறிவால் இது உலகப் புகழ் பெறக்கூடும். ஆகச்சிறந்த தொல்படைப்புகளின் அட்டவணையில்; இடவரைபடத்தில் இது இடம்பெறக்கூடும்.
தொல்லியல் சிறப்புக் கட்டுரை: காவேரிப்பட்டிணம் நாட்டியத்தாரகை சதிக்கல்நடுகல் சிற்பங்களில் இந்நாள்வரை அறிந்த காட்சிகளில் இருந்து மாறுபட்ட உடை, பொருட்கள், சதிமுத்திரைச் சித்தரிப்புகளால் இக்கல் தனித்துவம் பெற்றுள்ளது.
மண்டபத்தில் குடியேற இருக்கும் ஒசூர் நாயகி: ஒசூர் நாயகி நடுகல் புதிய விவரங்கள்தற்பொழுது அறியவந்த மண்ணுக்குள் புதைந்திருந்த கீழடுக்கில், வளமை வழிபாட்டுக்கு உரிய சின்னங்களான குத்துவிளக்கு, பூர்ணகும்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
‘ஒசூர் நாயகி’ - சிற்பத்தில் நிலைத்த தலைப்பலியில் முடிந்த ஒசூர் நாயகியின் ஈசன் காதல்தெரு ஓரத்தில் அநாதையாகக் கிடக்கும், சந்திரசூடனை நாடிய நாயகியின் கல்லை அழிவிலிருந்து பாதுகாக்க ஒசூர் மக்கள் முன்வருவார்களா? குறைந்தது ஒருமேடை அமைத்தேனும் பாதுகாத்து வழிபாட்டுக்கு மீட்பார்களா?
தருமபுரி, குமாரசாமிப்பேட்டை மாந்திரீகர் மாரிமுத்து நடுகல்: அறிந்த நடுகல் வரலாற்றைப் புரட்டிப்போடும் நடுகல்!அண்மைக்கால நடுகற்களின் சிற்பக்கலை நம்மை உண்மைக்கு அருகில் கொண்டுசெல்லாமல் திசை தடுமாறவே செய்யும் என்ற தேவையான விழிப்புணர்வையும் இக்கல் தருகிறது.
பர்கூர் - நெல்லூர் கொலையுண்டு தெய்வமானவர் நடுகற்கள்கொலையுண்டவர்களின் ஆவிகளே காரணம் என்ற அச்சமும் எழுந்திருக்க வேண்டும். இதன்காரணமாக, இவர்களின் ஆவிகளைச் சாந்தப்படுத்தவும், தீமைகள் அண்டாதிருக்கவும் இவர்களை வழிபாடு செய்கின்றனர்.