தொழில் மலர் - 2019இயற்கை விவசாயம்: வழிகாட்டும் "தாய்மண்' நிறுவனம்..!தற்போது பெருகி வரும் புதிய புதிய நோய்களுக்கும், உடல்நல பாதிப்புகளுக்கும் ரசாயன கலப்புள்ள உணவுப் பொருள்களை உட்கொள்வது முக்கிய காரணமாக உள்ளது.
தொழில் மலர் - 2019மீண்டெழுகிறது "கோலி சோடா'வெளிநாட்டு குளிர்பானங்களின் வருகையால் நலிவடைந்திருந்த உள்நாட்டு குளிர்பானங்கள் மற்றும் கோலிசோடா தயாரிப்புத் தொழில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு பிறகு மீண்டெழுந்து
தொழில் மலர் - 2019"மாப்பிள்ளைகள்' விரும்பிச் சாப்பிடும் "தம்ரூட்' கேக்..!திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தயாரிக்கப்படும் தம்ரூட் கேக் ஊரின் அடையாளமாக விளங்குகிறது. திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு
தொழில் மலர் - 2019தொழில்நுட்பம்:படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள் இ- பொது சேவை மையம் தொடங்குவதன் மூலம் போதிய வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது.
தொழில் மலர் - 2019இரட்டிப்பு லாபம் தரும் "வலங்கைமான்' செங்கல்திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரத்தில் ஆயிரக்கணக்ககான கூலித்தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கி, லாபம் தரும் தொழிலாக செங்கல் சூளைத் தொழில் திகழ்கிறது.
தொழில் மலர் - 2019தோட்டக்கலை: மூலிகைச் செடி வளர்ப்புகிராமப் பகுதிகளில் பசுமை என்பது இயற்கையாகவே அமைந்துள்ளது. பார்வைக்கு விருந்தளிக்கும் பசுமைகள், மனதை அமைதியாக்கி ரசிக்கத் தூண்டுகிறது.
தொழில் மலர் - 2019சந்தைப்படுத்துதல்: மதிப்புகூடும் விளைபொருள்கள்சுற்றுப் பகுதியில் எளிதாகக் கிடைக்கும் மூலப்பொருள்களை, மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி சந்தைப்படுத்தி தொழில் முனைவோராக வலம் வருகிறார் விவசாயி மோகன் (எ) சுப்புராயன்.
தொழில் மலர் - 2019பாரம்பரிய உணவு: ஆரோக்கிய வருமானம்!உணவின் மூலமாக உடலைக் காக்கலாம். உடல் உறுதிக்கு பிரதானம் நல்லுணவே. தற்போது, பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு அனைத்துத் தரப்பினரிடையேயும் ஏற்பட்டுள்ளது.
தொழில் மலர் - 2019உள்ளூர் தயாரிப்பு: மரச்செக்கு இயந்திரங்கள்மரச்செக்குகளில் எண்ணெயை ஆட்டி எடுத்து பயன்படுத்தி வந்தது இயந்திரமயமாக்கலால் படிப்படியாகக் குறைந்தது. 1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பிரபலமடைந்தது.
தொழில் மலர் - 2019ஏற்றுமதி: பிரகாசிக்கும் வடலூர் அகல் விளக்குகள்அகம், புறம் இருள்களை நீக்கும் தன்மை கொண்ட அகல் விளக்குகள் வீடுகளிலும், ஆலயங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புறத்தில் இருளை அகற்றி ஒளியைக் கொடுக்கும் தீப ஒளியானது,