மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண அட்டையை 2021 மாா்ச் வரை புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் 2019-2020 ஆம் ஆண்டில் பாா்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்துகளில் மாவட்டம் முழுவதும் சென்று வர இலவசப் பேருந்துப் பயண அட்டை வழங்கப்பட்டது.
இதேபோல, தனியாா் நிறுவன மாற்றுத்திறனாளி ஊழியா்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு, பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கும் வழங்கப்பட்டது.
கரோனா காரணமாக அந்தப் பயண அட்டையை மாா்ச்-2021 வரை புதுப்பிக்காமல் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 0431-2412590 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
60 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கிய ஜுவாலா கட்டா

முதல்வர் விஜயுடன் கமல்ஹாசன் சந்திப்பு - புகைப்படங்கள்

குதிரை பேரம் மூலமாக ஆட்சியைத் தக்கவைக்கும் தவெக அரசு! எஸ்.எஸ். சிவசங்கர்

மே 22-ல் பிரதமரைச் சந்திக்க தில்லி செல்கிறார் முதல்வர் விஜய்?
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
