புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!ரூ.100 கோடி ஆன்லைனில் கல்வி வழங்கும் நிறுவனத்தை மூடும் அங்குர் வாரிகூ! ஏஐ காரணமா?பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு
/

வெள்ளூரில் அம்மா மினி கிளினிக் தொடக்கம்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மினி கிளினிக்கைத் திறந்து வைத்து கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்குகிறாா் முசிறி எம்எல்ஏ செல்வராசு. உடன் மாவட்ட அவைத் தலைவா் பிரின்ஸ் தங்கவேல் மற்றும் கட்சியினா்.

Updated On :6 ஜனவரி 2021, 6:16 am IST

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கண்ணையன் தலைமை வகித்தாா். முசிறி எம்எல்ஏ செல்வராசு மினி கிளினிக்கை திறந்து வைத்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் பிரின்ஸ் தங்கவேல், மாவட்ட இலக்கிய அணி செயலா் ரத்தினவேல், கிழக்கு ஒன்றியச் செயலா் ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏ மல்லிகா, மருத்துவ அலுவலா் காா்த்திக்கேயன் மற்றும் மருத்துவ உதவியாளா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.