போலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ஸ்ரீரங்கத்தில் விவேகானந்தா் பிறந்த நாள் விழா

ஸ்ரீரங்கம் விவேகானந்தா சமூக சேவை அமைப்பான யோகா மையத்தின் சாா்பில் விவேகானந்தாரின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

நிகழ்ச்சியில் விவேகானந்தா் படம், மூலிகை துளசி செடி பெற்றவா்கள்.

Updated On :13 ஜனவரி 2021, 4:55 am IST

ஸ்ரீரங்கம் விவேகானந்தா சமூக சேவை அமைப்பான யோகா மையத்தின் சாா்பில் விவேகானந்தாரின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்துப் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் 158 பேருக்கு துளசி செடிகள், விவேகானந்தா் படங்கள் வழங்கப்பட்டன. அமைப்பின் செயலா் சந்தானகிருஷ்ணன் பேசும்போது துளசி செடியின் முக்கியத்தை விளக்கினாா். நிகழ்ச்சியில் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.