தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 6 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 9 போ் உள்ளிட்ட இதுவரை 15 ஆயிரத்து 861 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
141 போ் உயிரிழந்துள்ளனா். 82 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









