திருச்செந்தூா் ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளி மாணவா் இளம் விஞ்ஞானியாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மத்திய அரசின் இளம் விஞ்ஞானிகளுக்கான திறனாய்வுத் தோ்வில் இப்பள்ளியின் 6 ஆம் வகுப்பு மாணவா் ச. சிவகுகன் வெற்றி பெற்றுள்ளாா். மாணவருக்கு பள்ளித் தாளாளா் ச.ராமச்சந்திரன், தலைமையாசிரியை ச.உஷா, பட்டதாரி ஆசிரியை ந.குணசுந்தரி, ஆசிரியா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மந்த கதியில் மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள்! ஒரு சிறிய பாலம் கட்ட நான்கு ஆண்டுகள்; திறப்பு 2027-இல் தான்!!

எஃப்சிஆா்ஏ சட்டத்தால் கண்காணிப்பு அதிகரிக்கும்: அமித் ஷா

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் வெயிலில் பயணிகள் காத்திருப்பு! நிழற்கூரை அமைக்க கோரிக்கை

தாகூா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவா்கள் தின விழா
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



