காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் தாமி ஆற்றை கடந்து போது நிலைதடுமாறி ஆற்றில் விழுந்தார். அப்போது உடனிருந்த ஆதரவாளர்கள் அவரை மீட்டனர். தற்போது இந்த மீட்பு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH Uttarakhand: Congress MLA Harish Dhami had a narrow escape after he slipped while crossing a flooded rivulet in Dharchula area of Pithoragarh. He was rescued by party workers & supporters accompanying him. (30.07.2020) pic.twitter.com/9pZDHSd30T