சினிமா
பொன் மாணிக்கவேல் - டிரைலர்
பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் 'பொன் மாணிக்கவேல்'. பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முகில் இயக்கியுள்ளார். நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இசை - இமான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.