எம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடித்துள்ள 'எம்ஜிஆர் மகன்' படத்தின் டிரைலர் வெளியிட்டுள்ளது படக்குழுவினர். இதில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர்.
Updated On :14 நவம்பர் 2020, 1:13 pm




