மின்னல் முரளி படத்தின் டிரெய்லர் வெளியீடு
பாசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்துள்ள படம் 'மின்னல் முரளி'. படம் மலையாளத்தில் தயாராகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் வெளியாகிறது.
Updated On :2 டிசம்பர் 2021, 11:15 am





