அண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது

ரஜினியின் அண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது. இதில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து உள்ளனர். சிவா இயக்கி உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com