'பீஸ்ட்' படத்திலிருந்து ’திரைத் தீப்பிடிக்கும்’ பாடல் வெளியானது
விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்திலிருந்து 3 வது பாடலான ‘திரைத் தீப்பிடிக்கும்’ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் வரிகளில் அனிருத் பாடியுள்ளார்.
Updated On :9 ஏப்ரல் 2022, 11:07 am




