'கடமையை செய்' படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது
வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, யாஷிகா நடித்திருக்கும் படம் 'கடமையை செய்'. அருண்ராஜ் இசையில் படத்தின் விறுவிறுப்பான ஸ்னீக் பீக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Updated On :11 ஆகஸ்ட் 2022, 11:58 am





